Business is booming.

Video – 23 கோழி குஞ்சுகளுக்கு 1to47 நாட்களுக்கு கொடுக்கக்கூடிய மூலிகை உணவு. Naturel healthy food in

1



Chicken natural healthy foods.
இயற்கையான மூலிகை உணவு.
இந்த உணவை கொடுப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் மிகவும் ஆரோக்கியமாக வளரும்.

ஒரு நாளில் இருந்து 47 நாட்கள் வரை கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சியை இந்த வீடியோ பதிவில் பதிவிட்டு உள்ளோம் கோழி வளர்க்கும் நண்பர்கள் பார்த்து தங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் இந்த உணவை உபயோகப்படுத்தலாம்

இந்த உணவு கிடைக்கும் இருப்பிடத்தை அறிந்துகொள்ள வீடியோ பதிவில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் கிளிமூக்கு கோழி வளர்ப்பு மற்றும் மருத்துவ முறை பற்றி அறிந்துகொள்ள சதீஷ் திருச்செங்கோடு யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். (Satheesh tiruchengode)

source

Comments are closed.